மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தத்தங்குடியைச் சேர்ந்தவர் பழனி குருநாதன் (55). இவர் மங்கைநல்லூர் கடைவீதியில் தச்சுப் பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த புராசாமி (65) என்பவர் அவரது தச்சுப் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் நண்பர்கள்போல் பழகிவந்த நிலையில், இரவு நேரங்களில் மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரண்டு பேரும் வாந்தி மயக்கத்துடன் பட்டறையில் கிடந்துள்ளனர். இதை அறிந்த […]

சென்னை அருகே ஏராளமான துப்பாக்கிகளும் கொத்துக் கொத்தாக தோட்டாக்களும் பிடிபட்ட சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. சென்னையை அடுத்த இன்னலூர் பகுதியில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு  கட்டுமான பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட இரும்பு கம்பிகள் காணாமல் போன வழக்கில் காவல்துறை தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் சென்னை பதிவெண் கொண்ட வாகனம் ஒன்று சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது. அந்த  வாகனத்தை சோதனை செய்த போலீஸ் அதிலிருந்து  விலை உயர்ந்த மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டதால்  சந்தேகமடைந்து  காவல் […]

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவரிடமிருந்து 140 மது பாட்டில்களை பறிமுதல் செய்திருக்கிறது காவல்துறை. சென்னையில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதை தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தீவிர சோதனைகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறது தமிழக காவல்துறை. இந்நிலையில் ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி […]

புத்தாண்டு என்றாலே அது மது ஆட்டம் பாட்டம் என தொடங்கும் கலாச்சாரம் கடந்த சில வருடங்களாக நமது தமிழ் கலாச்சாரத்தில் தொற்றிக்கொண்டுள்ளது. புத்தாண்டின் போது நாம் வசிக்கும் தெருவில் உள்ள நண்டு சிண்டு வண்டு எல்லாம் கூட, நள்ளிரவு 12 மணிக்கு குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் பழக்கமும் சமீபகாலமாக பின்பற்றப்படுகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி கீழே விழுந்து காயம் அடைவோருக்காகவே புத்தாண்டின் போது அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஆண்டுதோறும் […]