உலகளவில் மிகவும் விரும்பப்படும் கனிமங்களில் ஒன்றான லித்தியம், வெள்ளை தங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. உலக எரிசக்தி சந்தையில் அதன் பயன்பாடு மற்றும் தேவை காரணமாக லித்தியம் தங்கத்தின் அந்தஸ்தைப் பெற்றுள்ளது பேட்டரிகள், மின்சார வாகனங்கள் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகளில் லித்தியம் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. அப்படிபட்ட லித்தியம், பிப்ரவரி 9 அன்று, ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் 5.9 மில்லியன் டன்கள் லித்தியம் கனிமத்தை இந்திய […]