fbpx

தர்மபுரியைச் சேர்ந்த நபர் தனது முன்னாள் காதலியின் தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு பேஸ்புக்கில் லைவ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பொன்னகரத்தை அடுத்துள்ள நாகமரை பகுதியைச் சார்ந்தவர் முனிராஜ். இவர் பொன்னகரம் பகுதியைச் சார்ந்த லட்சுமி என்பவரை காதலித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு லட்சுமிக்கு வேறொருவருடன் திருமணம் ஆகிவிட்டது. …

குஜராத்தில் 27 ஆண்டுகள் பாஜக ஆட்சி மட்டுமே இருந்து வருகிறது. மேலும் இது பாஜகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன, இதில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.
அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் …

நம் அன்றாட வாழ்வில் ஏதாவது ஒரு நோய்களுக்கு நாம் அடிமையாகி கொண்டு இருக்கிறோம். இதனில் இருந்து விடுபெற சிறந்த வழிகளை இங்கே காணலாம். 

நாள்தோறும் 4 பாதாம் பருப்புகளை உண்டு வருவதால் உடலில் இருக்கும் தேவையற்ற பல கொலஸ்ட்ரால் கரைய செய்கிறது. அத்துடன் அரை டீஸ்பூன் அளவு கசகசா சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது. கசகசா …