இந்தியாவில் மூன்றில் ஒருவருக்கு அல்லது 38 சதவீதம் பேருக்கு மது அல்லாத கொழுப்பு கல்லீரல் பாதிப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் கல்லீரல் நோய்க்கு மது அருந்துவது ஒர் பொதுவான காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகளவில் மது அருந்துவது “ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ்” க்கு வழிவகுக்கும். இது …