பல வகையான உயிரினங்கள் நம்முடன் நம் வீடுகளிலும் வாழ்கின்றன. பல்லிகள் அவற்றில் ஒன்று. இவை நமக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எரிச்சலூட்டும். மேலும், சில சந்தர்ப்பங்களில் அவை விஷமாகவும் இருக்கின்றன. அதனால்தான் இவற்றை விரட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சேமிப்பு அறை, படுக்கையறை அல்லது குளியலறை என எதுவாக இருந்தாலும் சரி பல்லிகள் எங்கும் வாழ்கின்றன. இருப்பினும், அவற்றைப் விரட்ட சில எளிய, இயற்கை குறிப்புகள் உள்ளன. பல்லிகளை விரட்ட […]
lizards
வீடுகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகளின் தொல்லை என்பது பலருக்கும் ஒரு பெரிய பிரச்சனையாகும். இவை உணவுப் பொருட்களையும், சமையலறையையும் அசுத்தப்படுத்துவதோடு, சுகாதாரக் கேடுகளையும் விளைவிக்கின்றன. சந்தையில் கிடைக்கும் ரசாயன பூச்சிக்கொல்லிகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை. ஆனால், இப்போது நாம் பார்க்கப்போகும் எளிய தீர்வு, உங்கள் கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இதற்குத் தேவைப்படுவது பச்சை மிளகாயின் காம்புகள் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் மட்டுமே. முதலில், பச்சை மிளகாயின் காம்புகளை […]
இரவில் கனவு வருவது இயல்பான ஒன்று தான். இது தூக்கத்தின் தரத்தை பாதிக்கிறது மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். அந்த வகையில் ஒருவர் தன்னுடைய கனவில் பல்லியைப் பார்ப்பது சுகமாக கருதப்படுவதில்லை. அதனால் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இந்த கனவு எப்படி பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என விரிவாக தெரிந்து கொள்வோம். ஒருவர் தன்னுடைய கனவில் ஒரு பல்லி பூச்சிகளை பிடித்து சாப்பிடுவது போன்று கண்டால், அவருக்கு நிதி […]