EMI செலுத்துவதில் புதிய விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கடன் வாங்குவோரின் பாதுகாப்பை மேம்படுத்தவும் வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாகவே கடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் திடீர் EMI அதிகரிப்புகள், EMI செலுத்த கால நீட்டிப்புகள் மற்றும் தெளிவற்ற கடன் விதிமுறைகள் …