fbpx

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள எக்கியார் குப்பத்தில் கலாச்சாராயம் விற்கப்பட்டிருக்கிறது. இதனை வாங்கி குடித்த சுமார் 7 பேர் வீட்டிற்கு சென்ற பின்னர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், சங்கர் மற்றும் தரணிதரன் உள்ளிட்டோர் …

மயிலாடுதுறை அருகே திருமங்கலம் மெயின் ரோடு அருகில் இருக்கின்ற சாலையில் முகமது நாசர் என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், தன்னுடைய பெயரில் உள்ள வீட்டை தன்னுடைய குழந்தைகளின் பெயருக்கு அவர் மாற்றி எழுதி வைத்திருக்கிறார்.

ஆனால் அவருடைய தங்கை ஹனிஸ் பாத்திமா அந்த வீட்டை தனக்கு கொடுக்குமாறு பள்ளிவாசல் …

எப்போதும் கோடை காலமான சித்திரை மாதத்தில் வெயில் அதிகரித்து காணப்படும். அந்த வகையில், பகல் சமயத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் கூட மாலை சமயத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகின்றது.

இத்தகைய நிலையில், மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிறைவு பெறுவதால் …

தேனி மாவட்டம் பகுதிகளில் ஒரு சில தினங்களாக கோடை மழை வெகுவாக பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்த மாவட்டத்தில் செய்து வரும் மழையால் நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதோடு, அந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பொழிவு இருந்து கொண்டே இருக்கிறது.

அந்த மாவட்டத்தில் இருக்கின்ற வைகை அணை, சண்முக …

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாவட்ட நேரு யுவகேந்திரா கர்ப்ப விருட்சக நற்பணி மன்றத்துடன் ஒன்றிணைந்து, பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு மழை நீர் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகளை திருநெல்வேலி மாவட்ட காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, தலைமையேற்று தொடங்கி வைத்தார். நீரின்றி என்ற பெயரில் ஓவிய போட்டியும், நாளைய தலைமுறையினருக்கு நீர் என்கின்ற தலைப்பில் …

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் நோயாளிகள் அதிக அளவில் வந்து செல்லும் மருத்துவமனையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. இதன் அருகே தற்போது பல்நோக்கு மருத்துவமனை தனி வளாகத்தில் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சராசரியாக 2000க்கும் அதிகமானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை …

நம்முடைய அண்டை மாநிலமான புதுவையில் கடந்த சில தினங்களாகவே கோடையில் சுட்டெரித்து வருகிறது. அதே நிலை தான் தமிழகத்திலும் நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் புதுவை முழுவதும் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் புதுவை முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை …

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள ஏரியூர் அருகே சந்தப்பேட்டை வனப்பகுதி ஒன்று இருக்கிறது. அந்த பகுதியில் தலை நசுக்கப்பட்டு பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்திருக்கிறது. இந்த நிலையில் மனப்பகுதியில் ஆடு மேய்ப்பதற்காக சென்ற நபர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஏரியூர் காவல் …

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள ஈயகுணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்(68), ரங்கநாயகி(65) தம்பதிகள். இந்த தம்பதிகளுக்கு சுப்பிரமணியன்(40) சக்திவேல் (35) மாரிமுத்து(32) என்ற 3 மகன்களும், மீனாட்சி (37) என்ற மகளும் இருக்கிறார்கள். பிள்ளைகள் மூவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில் மாரிமுத்துவிற்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் மூத்த மகனான …

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கல் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அங்காளம்மன் கோவில் கடைசி நாள் திருவிழா நடந்தது இந்த திருவிழாவில் மாட்டு வண்டியில் வைத்து சாமி ஊர்வலம் நடத்தப்பட்டது.

அப்போது மாட்டு வண்டியின் பின்புறம் மாட்டு வண்டியில் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சாமி ஊர்வலத்தின் பின்புறமாக சென்னை சேர்ந்த …