கிராமப்புறங்களின் முழுமையான வளர்ச்சிக்காக இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் VB-G RAM G’ (விகசித் பாரத் – ஜி ராம் ஜி) என்று பெயர் மாற்றியது.. இந்த திட்டத்திற்ஆக ஒரு சிறப்பான லோகோவை (Logo) வடிவமைக்குமாறு அரசு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் சட்டம், 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு ‘விகசித் பாரத்’ (வளர்ச்சியடைந்த […]