ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூலி படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகளவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. […]
lokesh kanagaraj
74 வயதிலும் நடிகர் ரஜினி இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, […]
Lokesh Kanagaraj justifies Rs 50 crore fee for Coolie: ‘Two years of life gone on the project’
ரஜினியின் கூலி படம் முழுக்க விசில் பறக்கும் என்று தெரிவித்துள்ள நடிகர் நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜை பாராட்டி பேசி உள்ளார். நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. ஒன்று.. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘குபேரா’, மற்றொன்று லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நாகார்ஜுனா ஒரு முக்கிய […]
பிரபலங்கள் பலர் சினிமாவில் நுழைந்தோம், இயக்குனர் சொன்னதை நடித்தோம் என இருக்கிறார்கள். ஆனால் சிலர் சினிமாவில் புதிய விஷயங்களை புகுத்த வேண்டும், தன் படம் மூலம் காட்ட வேண்டும் என புதுமையை விரும்புவார்கள். அப்படி படத்துக்கு படம் தொழில்நுட்ப விஷயங்கள், கதை என வித்தியாசம் காட்டியவர் கமல்ஹாசன். இவரை வைத்து சிறப்பான படம் கொடுக்க வேண்டும் என பல இயக்குனர்கள் விரும்பியுள்ளார்கள். அதேபோல் வாய்ப்பு கிடைத்து சிறப்பாக செய்தவர்களில் லோகேஷ் […]
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் இணைந்த மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தற்சமயம் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். தளபதி 67 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்திலேயே பூஜையுடன் ஆரம்பமாகிவிட்டது. தற்சமயம் அடுத்த கட்ட நடவடிப்பிற்காக காஷ்மீருக்கு இந்த பட குழுவினர் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த திரைப்படத்தின் பூஜை வீடியோவை பட குழு வெளியிட்டு இருக்கிறது. அது இணையதளத்தில் வைரலாகி […]
நடிகர் முத்துராமனின் மகன் என்றுதான் திரைக்கு அறிமுகமானார் கார்த்திக். பிறகு, கார்த்திக் அப்பா தான் பழம்பெரும் நடிகர் முத்துராமன் என்று சொல்லும் அளவுக்கு, தனித்துத் நின்றவர் தான் கார்த்திக். 80ஸ், 90ஸ்-ல் கொடிகட்டி பறந்தார். கார்த்திக்கின் இயற்பெயர் முரளி. பாரதிராஜா காரில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே சைக்கிளில் வந்த சிறுவன் காரில் மோதி லேசாக அடிபட்டது. அவனை காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, பாரதிராஜா மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அடுத்தநாள் ஷூட்டிங் செல்லவேண்டிய […]