fbpx

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இன்று முதல் நல்ல செய்தி வீடு தேடி வரப்போகிறது. புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர், ஜூன் 6ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. இதனால், …

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி முழு மெஜாரிட்டி பெறாதது குறித்து ”கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்” என்ற தலைப்பில நீலகிரி திமுக எம்பி ஆ.ராசா ட்விட்டரில் பதிவிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2014ஆம் ஆண்டு முழு மெஜாரிட்டி பெற்றது. 2019ஆம் ஆண்டு அசுர பலத்துடன் ஆட்சியை பிடித்தது. ஆனால், …

கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதனை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான், நடுரோட்டில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின் போட்டோவை மாட்டி தலையை வெட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் …

பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து ஜேபி நட்டாவை மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைக்கான 18-வது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. அதன்படி, தனிப்பெரும் கட்சியான பாஜக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க …

என்.டி.ஏ. கூட்டணியில் தான் தெலுங்கு தேசம் கட்சி நீடிக்கிறது எனக்கூறி கூட்டணி குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்திரபாபு நாயுடு.

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பாஜக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் …

ஜெயலலிதா மறைவுக்கு பின், எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிக்கு பின் தமிழ்நாட்டில் வரிசையாக 10 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. 18-வது லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக நெல்லையில் முன்னிலை வகித்த நிலையில், அங்கே பின்னடைவை சந்தித்தது. அதேபோல் மக்களவை தேர்தல் 2024 முடிவுகளில் தருமபுரியில் யார் வெல்ல …

சென்னையில் மொத்தம் 3 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று தான் வடசென்னை. இந்த தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி இருக்கிறார். மீண்டும் கலாநிதி வீராசாமி திமுக சார்பில் களமிறங்கி உள்ளார். அதேபோல் அதிமுக சார்பில் ராயபுரம் …

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவரையும் இணைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சியமைக்க INDIA கூட்டணி திட்டமிட்டு வருகிறது.

நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. 2ஆம் கட்ட தேர்தல் …

தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமகவின் சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமகவின் …

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 235; இண்டியா கூட்டணி 149 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இண்டியா கூட்டணிக்கும் …