திருவண்ணாமலை பேகோபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் 36 வயதான கோபி. ஆட்டோ டிரைவரான இவரது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். அப்போது திருவண்ணாமலையில் உள்ள கவரிங் நகை கடையில் வேலை செய்த 29 வயது பெண் சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமான நிலையில், …
love marriage
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, காதல் திருமணம் செய்த இளைஞரை ஆணவப் படுகொலை செய்த பெண்ணின் சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திராநகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் கார்த்திக்பாண்டி(26). இவர் சிவகாசி கங்காகுளம் சாலையில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். …
மகளை காதல் திருமணம் செய்ததால் மாமனாரே மருமகனை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவர், பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கும் சென்னசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த காளி கோயில் பூசாரி மகளான ஜெயஸ்ரீ என்பவருக்கும் பழக்கம் …
தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியை வெட்டி படுகொலை செய்த வழக்கில் மணப்பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரின் மீதும் குண்டா சட்டம் பாய்ந்திருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகர் பகுதியில் சேர்ந்த மாரிச்செல்வம் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்தனர். இந்நிலையில் …
ராணிப்பேட்டை அருகே விரும்பிய காதலியை கரம் பிடித்த இளைஞர், முதல் இரவுக்கு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும், ஒருவரை, ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததால், பெற்றோர்கள் இந்த …
இன்றைய காலகட்டத்தில், பெற்றோர்களால், நடத்தி வைக்கப்படும் திருமணத்தை விட, காதல் திருமணங்களே அதிகம் நடைபெறுகின்றன. அதோடு, பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்த்தால், அவர்கள் சரியான வயது திருமணம் செய்து வைக்க மாட்டார்களோ, என்ற பயத்தில் கூட காதல் திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்றன.
ஆனால், அப்படிப்பட்ட காதல் திருமணங்களிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. காதல் …
பெண்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் காதல் திருமணங்களை பதிவு செய்ய, குஜராத் திருமண பதிவுச் சட்டம், 2009-ஐ மாற்றி அமைக்க வேண்டும் என்று அம்மாநில எம்எல்ஏக்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையடுத்து அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள்” காதல் திருமணங்களில் பெற்றோரின் சம்மதத்தை கட்டாயமாக்குவதற்கான சாத்திய கூறுகளை தனது அரசாங்கம் பரிசீலித்து வருவதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் …
காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த காதலை வெறும் கமிட்மெண்டாக மட்டுமே பார்க்காமல் அந்த காதலை ஒரு பொறுப்பாக பார்த்தால் ஆண், பெண் என்று இருபாலருமே காதலிக்கும் போது தவறு செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.
ஆனால் காதலுக்கு கண் இல்லை என்று சொல்வதைப் போல காதலிக்கும் இளம் ஜோடிகள் ஏதேதோ செய்து …
முன்பெல்லாம் பெண் வீட்டில் தங்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் ஒன்று வீட்டை விட்டு வெளியேறி தான் விருப்பப்பட்ட ஆணுடன் திருமணம் செய்து கொள்வார்கள். இல்லையெனில் பெற்றோர்களின் சம்மதத்திற்காக காத்திருந்து அவர்களை சம்மதிக்க வைத்து அதன் பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடனும் திருமணம் நடைபெறும்.
ஆனால் தற்போதைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் புது வகையான …
கோவை மாவட்ட பகுதியில் உள்ள சுந்தராபுரம் பிள்ளையார்புரம் சிட்கோ பகுதியில் எலக்ட்ரீசியனான ரங்கன் என்பவர் தனது மனைவி ஈஸ்வரி என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.
ரங்கனுக்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் – மனைவிக்கு ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. …