நாட்டில் உள்ள கோடிக்கணக்கான சமையல் கேஸ் சிலிண்டர் (LPG) நுகர்வோருக்கு, எரிவாயு இணைப்பைப் பெறும்போது செலுத்தப்பட்ட பாதுகாப்பு வைப்புத்தொகை (security deposit) குறித்த விழிப்புணர்வு இல்லை. கேஸ் இணைப்பை ரத்து செய்து, சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டரை (regulator) சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கும்போது, ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட பாதுகாப்புத் தொகையைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளது என்பது பலருக்குத் தெரியாத ஒரு விஷயமாகும். இந்த விதிமுறை இண்டேன் (Indane), பாரத் கேஸ் (Bharat Gas) […]
LPG price
இன்று முதல் உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகும் சில முக்கியமான மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.. ஆகஸ்ட் மாதம் தொடங்கி உள்ள நிலையில், பல புதிய அரசாங்க விதிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.. இது பொதுமக்களின் செலவுகளை நேரடியாக பாதிக்கும். இந்த மாற்றங்கள் நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஆகஸ்ட் 1, 2025 முதல் உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகும் […]

