fbpx

47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்நாடு அனுப்பிய விண்கலமான லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்யா விண்வெளி ஆய்வு மையம் அறிவிப்பு.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா விண்வெளி ஆய்வு மையம் சார்பில் லூனா-25 விண்கலம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி …

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு இந்த விண்கலம் விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்றுவட்டாரப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக்கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் …