ஆயுள் காப்பீடு, மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீடு ஆகியவற்றின் தவணைத் தொகைமீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க அமைச்சா்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை தொடா்பாக அடுத்த மாதம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி மன்றக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான …