தலைநகர் சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் தெரிவித்ததாவது, சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஜூன் மாதம் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் புதிதாக 11 செவிலியர் கல்லூரிகளை […]

பருவமழை காலங்களின் போது வைரஸ் காய்ச்சல்கள் அதிகம் பரவுவது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் இந்த காய்ச்சல் சீசன் ஜனவரி மாதம் வரையில் நீடிக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மாதம் வந்த பின்னரும் காய்ச்சல் பாதிப்புகள் குறையவில்லை. இதனால் தமிழக முழுவதும் 1000 பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை தமிழக அரசு நடத்தி இருக்கிறது. அந்த விதத்தில் சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டிருக்கிற காய்ச்சல் […]

இந்தியா முழுவதும் தற்போது ஒரு புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. அதனை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசின் சார்பாக பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் சுமார் 1000 பகுதிகளில் வரும் 10ம் தேதி மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது நாடு முழுவதும் காய்ச்சல் […]