மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்தக் கொலை தொடர்பாக எட்டு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றன.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன்(44). இவர் …