மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளின் படங்களை மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.1977.8 கோடி மதிப்பீட்டில் ஜெய்கா என்ற ஜப்பானிய நிதி நிறுவனத்துடன் 2021ஆம் ஆண்டு …