மதுரையைச் சேர்ந்த சமூக வலைதள இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர் தீபாவளிக்கு தன் முகவரிக்கு இனிப்புகள் அனுப்பி வைக்குமாறு தனது பின்தொடர்பவர்களிடம் கேட்டுக் கொண்ட விவகாரம், அவருக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. மர்ம நபர்கள் சிலர் இவரது முகவரிக்கு லட்சக்கணக்கில் விலைமதிப்பிற்கான பொருட்களை ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையில் ஆர்டர் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? வீரமணி என்ற இன்ஃப்ளூயன்ஸர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் […]

