மதுரை முத்துவின் மனைவி நீத்து இன்ஸ்டாகிராம் போட்டுள்ள பதிவால் இருவரும் விவாகரத்து பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் பல வருடங்களாக நகைச்சுவை மன்னனாக கலக்கிக் கொண்டிருப்பவர் மதுரை முத்து. ஸ்டாண்ட் அப் காமெடி செய்வதில் கில்லாடியான இவர், கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தாண்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…