நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதன் காரணமாக நாளை முதல் வருகிற 8-ம் தேதி வரை 5 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, திருச்செந்தூர்-நெல்லை இடையே தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் …