ஒருவர் மீது நாம் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். என்றால் அந்த நம்பிக்கைக்கு அவர் தகுதியானவரா? என்பதை நிச்சயமாக பரிசோதித்து பார்க்க வேண்டியது அவசியம்.
அப்படி நாம் பரிசோதித்துப் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக அந்த நபர் நம்மை மிகப்பெரிய துன்பத்தில் ஆழ்த்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.அப்படி ஒரு சம்பவம் தான் சென்னை அம்பத்தூர் பகுதியில் ஒரு பெண்ணுக்கு …