fbpx

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த நாய் மூன்று வயது சிறுமி மீது விழுந்ததில், சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 6) நடந்த இந்த இதயத்தை உருக்கும் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

வெளியான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், …