சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து அருகே உள்ள மாவட்டங்களுக்கும், அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என தினமும் ஏராளமானவர்கள் மின்சார ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் …
Maintenance Work
தென்மாவட்ட ரயில்கள் பெரும்பாலும் சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகின்றன. இந்நிலையில், தாம்பரம் ரயில்பாதை பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில் சேவைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 22 முதல் அதாவது நாளை முதல் ஜூலை 31 வரை சென்னைக்கு …
பெங்களூர் நகரில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு பரவலான மின்தடை ஏற்படும் என்று பெங்களூர் மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது. பெங்களூர் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி மற்றும் கர்நாடகா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பெங்களூர் நகரின் பல பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட இருக்கின்றன.…