பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ காரணத்தால், கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவை உள்ளடக்கிய உலகளாவிய வானிலை மாற்றங்கள் குறித்துப் பெருமளவிலான கவலைகளை எழுப்பியுள்ளது. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) தரவுகளின்படி, கடந்த அக்டோபர் 22 அன்று, எல் நினோ கண்காணிக்கப்படும் மத்திய பூமத்திய ரேகை பசிபிக் பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை […]

