fbpx

நமது சமையல் முறையில் புளி என்றுமே முக்கிய இடம் வைக்கிறது. குறிப்பாக மீன் குழம்பு சாம்பார் மற்றும் ரசம் ஆகியவற்றில் புளியின் பங்கு இன்றியமையாதது. எனினும் நம் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் புளியை விட கேரளாவில் பயன்படுத்தப்படும் குடம்புளி ஏராளமான மருத்துவ நன்மைகளைக் கொண்டு இருக்கிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றின் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.…

தென்னிந்திய சமையல்களில் புளி ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது, புளி சாதம், மீன் குழம்பு, ரசம் என பல உணவுகளின் முக்கிய பொருள் புளி. வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களில் அரிசி, பருப்புக்கு அடுத்த இடம் இந்த புளிக்கு உண்டு. புளியின் சுவை மற்றும் அதன் பல மருத்துவ குணங்கள் பற்றி பலரும் அறிந்த விஷயம் …