பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ, சென்னைக்கு வந்திருந்தார். அப்போது, ரசிகர்கள் அவரை நசுக்கித்தள்ளிய வீடியாே இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாள திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், மமிதா பைஜு. சமீபத்தில் வெளியான பிரேமலு படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இவருக்கு தமிழ் திரையுலகிலும் அதிக ரசிகர்கள் உண்டு. ‘பிரேமலு’ …