மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 48 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கெனீயா மாவட்டத்தில் உள்ள இந்த சுரங்கம் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கிய மேலும் 10 பெண்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது நிலைமை …
Mali
Boat accident: மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினுக்கு பயணித்த படகு ஒன்று, மொராக்கோவிற்கு அருகே கவிழ்ந்ததில் 25 மாலி நாட்டவர்கள் உட்பட குறைந்தது 70 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் இருந்து ஸ்பெயினுக்கு படகில் அகதிகள் சென்றது. இந்தப் படகில் 80 பேர் இருந்தனர். ஸ்பெயினில் குடியேறுபவர்களுக்கான அட்லாண்டிக் கடல் பாதையை …
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் தங்க சுரங்கம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றுவருதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கும் மாலி, ஆப்பிரிக்காவின் தங்க உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இந்தநிலையில், தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள …