வக்பு சொத்துகள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான வக்பு திருத்தச் சட்டம் பெரும் விவாதங்களைத் தூண்டியுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்தியாவின் உள்ள மத வேறுபாடுகளையும் பிரச்சனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதால், பெரும் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
பாஜக, இந்த வக்ஃப் திருத்தச் …