மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.. நடைபெற்று வரும் ஒரு விசாரணையில் மம்தா தலையிட்டது, ஜனநாயக நடைமுறைகளையே ஆபத்துக்குள்ளாக்கியுள்ளதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. புதன்கிழமை நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தது. இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஒரு […]

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு (SIR) எதிராக தான் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞரான மம்தா, தனது வாதங்களை தானே முன்வைத்தார்.. இந்தத் திருத்தப் பணி தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், இது வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம் இல்லை […]