ஆந்திராவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. ஒரு பெண் ஒரு ஆணிடம் தெலுங்கி ஆபாச வார்த்தைகளால் திட்டி, பின்னர் அவரை தனது செருப்பால் பலமுறை அடித்துள்ளார்.. அந்த பெண் ஆந்திர அரசுப் பேருந்தின் ஒரு சீட்டில் தனது துப்பாட்டாவை போட்டுள்ளார்.. ஆனால் அந்த சீட்டில் ஒரு ஆண் உட்கார்ந்துவிட்டதார்.. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த நபரை கடுமையாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. தேதி குறிப்பிடப்படாத சம்பவத்தின் வீடியோ […]

இன்றும் உலகில் தீர்க்கப்படாத பலவிஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. பெர்முடாஸ் முக்கோணம், ராமர் பாலம் என விடை தெரியாத பல விஷயங்களை நாம் கிடப்பில் போட்டுவிட்டோம். காரணம் தீர்வு கிடைக்கவில்லை. இதேபோல், உலகத்தில் ஏராளமான அதிசய நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டே தான் இருக்கிறது, அப்படித்தான் இறப்பை பற்றியும் நமக்கு என்றுமே விடை தெரிந்ததில்லை. இறந்த பின் ஆன்மா எங்கு செல்கின்றது என உயிரோடு இருக்கும் வரை யாருக்கும் விடை தெரிவதில்லை. எல்லாமே யூகங்களின் […]