சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காக உயிருக்கு ஆபத்தான ஸ்டண்டுகளில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருவதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு புதிய சம்பவம் நடந்துள்ளது. பீகாரில் பெட்ரோல் பங்க் அருகில் நபர் ஒருவர் பெட்ரோலைக் குடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருப்பினும், அவர் உண்மையில் பெட்ரோலை விழுங்கினாரா அல்லது துப்பிவிட்டாரா என்பது அந்த வீடியோவில் தெளிவாகத் தெரியவில்லை. அந்த பெட்ரோல் பங்க் எங்குள்ளது என்ற சரியான இடமும் […]