சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக் என்ற விவகாரம் திரையுலகத்தை ஆட்டிப்படைத்தது. அதில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா என ஒவ்வொருவரின் போட்டோவும் வெளியாகி கதி கலங்க வைத்தது. அது ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் சுசித்ரா அதை ஓப்பன் செய்து பரபரப்பை கிளப்பினார். அதில், சம்பந்தப்பட்டவர்களே அந்த போட்டோவை கொடுத்து லீக் …
Manali
சென்னை அருகே, கொசுவை விரட்டும் இயந்திரத்தால், ஏற்பட்ட தீ விபத்தில், மூதாட்டி உட்பட நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மணலி அருகே, அதிகாலை வேளையில், ஒரு வீட்டிற்குள் தீ பற்றியதால், மூதாட்டி மற்றும் அவருடைய பேரக்குழந்தைகள் மூன்று பேர் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில், தற்போது ஒரு …
எப்போதும் சமையல் செய்யும்போது, சிலிண்டரை மிகவும் கவனமாக கையாள்வது அவசியம். அப்படி சிலிண்டரை கையாள்வதில், ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும், அது நம்முடைய உயிருக்கே ஆபத்தாகிவிடும். இது பல்வேறு சமயங்களில், பல்வேறு பகுதிகளில் நிரூபணம் ஆகி இருக்கிறது.
ஆனாலும், இன்னமும் பொதுமக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வு காணப்படவில்லை. இதனால், இன்றும் பல்வேறு விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் …
சென்னை மணலி பகுதி ஹரிகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ராஜஸ்ரீ(15) இவர் மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தான் தற்சமயம் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. கணித தேர்வுக்கு நன்றாக படிக்குமாறு மகளிடம் தெரிவித்து …
சென்னை மணலி-அரியலூர் சாலை சந்திப்பில் சாலை ஓரமாக மழை நீர் கால்வாய் ஒன்று இருக்கிறது. இந்த கால்வாயில் எரிந்த நிலையில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் சடலம் கிடந்திருக்கிறது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து மணலி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த தகவலின் பெயரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கே …