fbpx

வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக, கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் மழையில் தத்தளித்து வந்தது.இந்த நிலையில், கடந்த9ம் தேதி இரவு 2 மணி அளவில் இந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.என்னதான் புயல் கரையை கடந்து விட்டாலும் மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பரவலாக …

கடந்த வாரம் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்பு தீவிர புயலாக உருமாறியது. அதன் பிறகு புயலாக வலுவிழந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. ஒரு சில இடங்களில் கனமழையும், …