மங்களூரில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த ரயிலில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாதிரியாரை கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ரயிலில் கோவை நகரைச் …