fbpx

ஆளில்லாத 3 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக இரண்டு பழங்குடியின சமூகங்களுக்கு இடையே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் முடங்கியது. தற்பொழுது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் சூழல் நிலவு வந்தது.

இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள …

சென்ற மே மாதம் 4ம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில், இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அங்கு கலவரம் வெடித்தது. இதனால் இணைய சேவை முற்றிலுமாக, முடக்கி வைக்கப்பட்டது. அதேபோல, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது அங்கு மீண்டும் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆகவே பள்ளிகளை …

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் பல பகுதிகளில் முடங்கியுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மெய்டீஸ் மற்றும் மலைகளில் குடியேறிய குக்கி பழங்குடியினருக்கு இடையே, மெய்டீஸ் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் தொடர்ந்து இனக்கலவரம் …