fbpx

தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரித்து ஆண்மை பெருகும். சில வழிமுறைகளை இதில் பார்க்கலாம்.

இரத்தம் அதிகரித்து ஆண்மை, உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, …