fbpx

தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள சஞ்சய்வான் பகுதியில் இருந்த 600 ஆண்டுகள் பழமையான மசூதியை கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு டெல்லி மேம்பாட்டு ஆணையம் இடித்தது. இது தொடர்பாக அதே இடத்தில் புதிய மசூதி கட்டி தர வேண்டும் என உள்ளூர்வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சஞ்சய்வான் பகுதியில் “சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடமாக மசூதி இருந்ததால் ஜனவரி …

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் அருகில் கியான்வாபி மசூதி உள்ளது. ஆனால், அந்தப் பகுதியில் இருந்த கோயிலை இடித்துவிட்டு, முகலாய மன்னர்கள் மசூதி கட்டியதாக புகார் எழுந்தது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 5 ஹிந்து பெண்கள் …

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரி மசூதியில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக மத்திய அரசில் ஆட்சி அமைத்த பின்பு …