fbpx

கொரோனா அதிகரிப்பை அனைத்து மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கேரள அரசு அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் கட்டாயமாக்கும் உத்தரவை பிறப்பித்தது. மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவும் அபாயத்தில் இருப்பதால் கொரோனா வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் புதிய கொரோனா அலை உருவாகிறதா..? ’தப்பிக்கவே முடியாது’..!! ’மக்களே எச்சரிக்கையா இருங்க’..!!

மாநில அரசின் உத்தரவின்படி, அனைத்து பொது இடங்களிலும், பணியிடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. …

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை முகக்கவசம் அணியாத 2,405 நபர்களுக்கு ரூ.12,02,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏனைய பொது …

பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு காவல் துறையினர் சார்பில் அபராதம் விதிக்கப்படும் என்று பெருநகர சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், …