சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு முழு உடல் பரிசோதனை செய்துள்ள சாதனையைப் பாராட்டி, இச்சேவையை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.