சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் மயோனைஸ் ஒன்றாகும்.. முட்டையின் வெள்ளைக் கரு, எண்ணெய், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது.. சாண்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் என பல உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.. இந்த உணவுப் பொருட்களுக்கு அதிக சுவையை கூட்டுவதும் மயோனைஸ் தான்.. ஆனால் ஷவர்மா போன்ற உணவுகளுடன் பரிமாறப்படும் மயோனைஸ் காரணமாக உணவு நச்சுத்தன்மை ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது.. […]

