சென்னை மாநகராட்சி கல்வி துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன சமீபத்தில் நடைபெற்று முடிந்த 12வது பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த காயத்திரி, தவசியம்மாள், மோனிஷா, விஷ்ணுவரதன், விஷாலி, அஸ்வினி, நஸ்ரின் பேகம், ஸ்ரேயா, துர்கா, ரிஸ்வானா அன்ஜூம் உள்ளிட்டோர் நேற்று ரிப்பன் மாளிகையில் …