ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் 15 செயலிகளை தங்கம் மொபைலில் இருந்து டெலிட் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
McAfee எனப்படும் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில், போலியான கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருப்பது தெரியவந்தது. இந்த செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்தால், இது நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திருடி …