ஜூலை 10-ம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி தருமபுரி மாவட்டத்தில் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிமேற்க்கொள்ள மொத்தம் 3,56,000 …