Measles: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தொடர்ந்து பரவி வரும் தட்டம்மை நோயால் முதல் மரணம் பதிவாகியுள்ளது. உயிரிழந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்படாததே காரணம் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெக்சாஸ் மாநில சுகாதார சேவைகள் துறை (TDSHS) படி, அறிகுறிகளுடன் குழந்தை ஒன்று கடந்த வாரம் லுப்பாக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது மாதிரிகள் …