பக்ரீத் பண்டிகைக்கு திருச்சியில் மாநகராட்சி அங்கீகாரம் இல்லாத இடங்களில் மாடுகளை வெட்டுவதைத் தடுக்கக் கோரிய மனு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஒரு பொதுநல மனுவில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளை உறுதி செய்வதற்காக, மாநில அரசு/கார்ப்பரேஷனால் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, வேறு எந்த […]
meat
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கோழிகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒருவார முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இராணிகட் என்னும் வெள்ளைக்கழிச்சல் நோய் கோழிகளில் நச்சுயிரியால் ஏற்படும்தொற்று நோய் ஆகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் வள்ளை அல்லது பச்சை கழிச்சல், மூச்சுத்திணறல், நடுக்கம், வாதம் மற்றும் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைதல் ஆகியவை ஏற்படும். இந்நோய் பாதித்த […]