fbpx

மூத்த குடிமக்களுக்காக, மத்திய அரசு மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது, அதன்படி 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களையும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM Ayushman Bharat Scheme)சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. ஆயுஷ்மான் அட்டையை எங்கு, எப்படி பெறலாம் என்பது குறித்த …

இன்றைய காலகட்டங்களில் மருத்துவ செலவுகள் பெரும்பாலானவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குகிறது. நாட்டில் மருத்துவ வசதிகள் பெருமளவு அதிகரித்து இருந்தாலும் அவற்றுக்கான கட்டணமும் அதிகமாக இருப்பதால் இந்த சேவைகளை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு ரூபாய் கூட பணம் செலுத்தாமல் இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும் என்ற புதிய தகவல் …