இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காத ஒரே நடிகர் என்றால் அது நடிகர் விஜயகாந்த் அவர்கள் தான். கேப்டன், புரட்சிக் கலைஞர் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர், எந்த பாகுபாடும் இல்லாமல், எல்லா மனிதர்களுடனும் அன்பாக பழகி, பல உதவிகளை செய்து வந்த நல்ல மனிதர். தனது எதார்த்தமான நடிப்பால், தனக்கென்று …
Meena
தனது வசீகர முகத்தால், ரசிகர்கள் பட்டாளத்தையே தன் பக்கம் வைத்திருந்தவர் தான் நடிகை மீனா. தனது லட்சணமான முகத்திற்கு பேர் போன நடிகை மீனா, 1982 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர், நடிகர் ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக …
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், ஹீரா, எஸ்.பி.பி. உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான அவ்வை சண்முகி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அவ்வை சண்முகி படத்தில் கமலுக்கு மனைவியாக நடித்திருந்தார் மீனா. அந்த படத்தில் நடித்தது பற்றி மீனா பேட்டி ஒன்றில் கூறியதாவது, அவ்வை …
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது கூட்டுக் குடும்பம் மூன்றாக பிளவு பட்டுவிட்டது. மீனாவின் தங்கை திருமணத்தில் நடைபெற்ற பிரச்சனை தான் இவை எல்லாவற்றிற்கும் காரணம்.
மொய் எழுதும்போது மூர்த்தி, கதிர், கண்ணன் என தனித்தனியே எழுதியதால் தான் தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக ஜீவா சண்டை போட்டு இனி மாமியார் வீட்டிலேயே இருக்க போகிறேன் என்று தெரிவித்து …
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தென்னிந்தியாவில் மிகப்பெரிய நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை மீனா.இவர் வித்யாசாகர் என்ற நபரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த வருடம் மீனாவின் கணவர் நுரையீரல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பல்வேறு திருப்பங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன.
இந்த நெடுந்தொடர் தொடக்கத்தில் அண்ணன் தம்பி பாசப்பிணைப்பு மற்றும் கூட்டுக் குடும்பத்தின் அத்தியாயமாக தொடங்கப்பட்டது ஆனால் தற்போது இதன் கதை வேறு ஒரு பரிமாணத்தை அடைந்திருக்கிறது.
இந்த தொடரில் தற்சமயம் மீனாவின் தங்கை நிச்சயதார்த்தத்திற்காக மூர்த்தி மற்றும் அவருடைய …