கேரளாவில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய வெளி விவகாரம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மீனாட்சி லேகி, கூடியிருந்த மாணவர்களிடம் நடந்து கொண்ட விதம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கேரளாவின் கோழிக்கோட்டில் வலதுசாரி அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி …