13 வயதிற்கு முன் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் குழந்தைகள் இளம் வயதிலேயே மனநலப் பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த டிஜிட்டல் உலகத்தில் பெரியவர்கள் மட்டும் ஸ்மார்போனுக்கு அடிமையாக இல்லை.. சிறு குழந்தைகளும் அதிக நேரம் திரையில் செலவிடுகின்றனர்.. குழந்தைகள் அடம்பிடிக்கும் போது பெற்றோர்கள் போனை கொடுத்து பழக்கிவிடுகின்றனர்.. இதனால் குழந்தைகளின் திரை நேரம் அதிகரித்துள்ளது.. குழந்தைகள் அதிக நேரம் போன் பார்ப்பது எவ்வளவு ஆபத்தானது […]

