மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் வசித்து வருபவர் 53 வயதான ஹரிஷ் மாதவ்ராவ் கட்டாவ்கர். துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் இவருக்கும், தனியார் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், மே மாதம் 2025-ல் ஹோட்டல் வேலை மற்றும் வீட்டின் இன்டீரியர் பணிகளை காட்டுவதாகக் கூறி அவர் ஆசிரியையை தனது வீட்டிற்க்கு அழைத்துள்ளார். இத்தனை நம்பிய ஆசிரியையும், அவருடன் சென்றுள்ளார். ஆனால் அங்கு […]

